banking service

img

வங்கி இணைப்பு யாருக்காக? - ஜி.ஆனந்தன்,தூத்துக்குடி

வங்கிச் சேவை என்பது அடிப்படையில் தொழில் துறை வளர்ச்சியுடன் இணைக்கப்பட்டது. ஒரு நாடு முதலாளித்துவ பாதையில் இருந்தாலும், சோசலிசப் பாதையில் இருந்தாலும், அந்த நாட்டு மூலதனத் திரட்டலில் முக்கியப் பங்காற்றுவது வங்கிகளே.